×

மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜூக்கு மனதில் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம் !

டெல்லி: மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் சாதனைகள் அனைவரையும் பிரமிக்க வைக்கிறது என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். பல்வேறு பகுதிகளில் இருந்து திறமையானவர்களை வெளியே கொண்டுவர வேண்டும் என்று மனதில் குரல் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

Tags : Modi ,Mithali Raju , Women's Cricket, Mithali Raju, Prime Minister Modi, Praise
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...