அரசியல் 10 ஆண்டுகளில் செய்யாததை 100 நாட்களில் செய்து முடிப்பேன்: கோவையில் கமல்ஹாசன் பேச்சு ! dotcom@dinakaran.com(Editor) | Mar 28, 2021 கமல்ஹாசன் கோவை: 10 ஆண்டுகளில் செய்யாததை 100 நாட்களில் செய்து முடிப்பேன் என்று கோவையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சினிமா நட்சத்திரம் என்பதைவிட உங்கள் வீடுகளில் ஒரு விளக்காக இருக்க ஆசைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.
தேவையான அளவு கையிருப்பு உள்ளதால் உரங்களை கூடுதல் விலைக்கு விற்க வேண்டியது இல்லை: எடப்பாடிக்கு அமைச்சர் பதில்
பட்டியலினத்தை சேர்ந்த 20 ஊராட்சி தலைவர்களுக்கு தேசியக்கொடியை ஏற்ற அனுமதி மறுப்பது அதிர்ச்சியாக உள்ளது: அண்ணாமலை அறிக்கை
இலங்கை கடற்படை கைது செய்துள்ள 9 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
தியாகி மனைவிக்குப்பின் அடுத்த சந்ததியரை 2ம் வாரிசாக அங்கீகரித்து குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்: அரசுக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள்
ரூ.8625 கோடி மோசடி செய்த 3 நிதி நிறுவனங்களின் சொத்துகளை அரசு முடக்க வேண்டும்: பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் வலியுறுத்தல்
ஏழை மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்; பிரதமர் மோடியின் நண்பர்கள் வளர்ச்சியை ஒன்றிய அரசின் சாதனை என்பதா?: கே.எஸ்.அழகிரி அடுக்கடுக்கான கேள்வி