×

10 ஆண்டுகளில் செய்யாததை 100 நாட்களில் செய்து முடிப்பேன்: கோவையில் கமல்ஹாசன் பேச்சு !

கோவை: 10 ஆண்டுகளில் செய்யாததை 100 நாட்களில் செய்து முடிப்பேன் என்று கோவையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சினிமா நட்சத்திரம் என்பதைவிட உங்கள் வீடுகளில் ஒரு விளக்காக இருக்க ஆசைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.

Tags : Kamalhassan , Coimbatore, Kamalhasan, speech
× RELATED கல்கி 2898 ஏடி ஜூன் 27ல் ரிலீஸ்