கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டநிலையில் ஆயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், இன்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

Related Stories: