×

சென்னையில் வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் கல்லூரி மாணவர் 2 பேர் உள்பட 4 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் கல்லூரி மாணவர் 2 பேர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். கிழக்கு கடற்கரை சாலையில் இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் வடிவேல்(34), முருகன்(21) உயிரிழந்தனர். மணலி அருகே கண்டெய்னர் லாரி மோதி பரத்வாஜ்(21), அசோக் நகரில் பைக் மோதி முகேஷ்(22) உயிரிழந்தார்.


Tags : Chennai , Four people, including two college students, were killed in road accidents at different places in Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...