×

மதுரையில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி

மதுரை: மதுரை தெப்பக்குளம் அருகே பாலரங்கபுரம் பகுதியில் வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். விபத்தில் வீட்டில் தனியாக வசித்து வந்த சரவணன் என்பவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.


Tags : Madurai , Gas cylinder explodes in Madurai, killing one
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...