சென்னை ஆலந்தூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதியின் மகன் பணப்பட்டுவாடா

சென்னை: சென்னை ஆலந்தூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதியின் மகன் இரவில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு வருகிறார். ஆலந்தூர் நசரத்புரம் 1 மற்றும் 4-வது வார்டில் வளர்மதி மகன் மூவேந்தன் இரவு வீடு வீடாக சென்று ரூ. 500 பணப்பட்டுவாடா செய்து வருகிறார்.

Related Stories: