×

மும்பை அணிக்கு புதிய சீருடை! ட்வீட் கார்னர்...

ஐபிஎல் டி20 தொடரின் 14வது சீசனில் களமிறங்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய சீருடை நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ஜெர்சியின் படத்தை பதிவிட்டுள்ளது மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம். நடப்பு சாம்பியனான மும்பை அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் ஏப்ரல் 9ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Mumbai , Mumbai team
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 526 புள்ளிகள் உயர்வு..!!