ஷேக் ஹம்தான் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: துபாய் துணை ஆட்சியாளரும் ஐக்கிய அரபு அமீரக நிதித்துறை அமைச்சருமான ஷேக் ஹம்தான் மறைவுக்கு திமுகவின் சார்பாகவும், ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழ்ந்து வரும் தமிழர்களின் சார்பாகவும் எனது ஆழ்ந்த இரங்கலை துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமதுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: