தேமுதிக துணை செயலாளர் சுதிஷ் கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: தேமுதிக துணை செயலாளர் சுதிஷ் கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்று பாதிப்பு குறையாததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: