×

அசாம், மேற்கு வங்கத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு

அசாம்: அசாம், மேற்கு வங்கத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. முதற்கட்ட தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி அசாமில் 72.14% வாக்குகளும், மேற்கு வங்கத்தில் 79.79% வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : Assam ,West Bank , Assam, West Bengal, Polling, Completion
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...