×

விஜயபாஸ்கரின் சகோதரர் உதயகுமாருக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களில் சோதனை

சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கரின் சகோதரர் உதயகுமாருக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களில் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இழுப்பூர் மேட்டுச்சாலையில் உள்ள கல்வி நிறுவனங்களில் பறக்கும் படையினர், தேர்தல் அலுவலர் சோதனை நடத்தி வருகின்றனர். வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பரிசுப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்று சோதனை நடத்தி வருகின்றனர்.

Tags : Vijayabaskar ,Udayakumar , Vijayabaskar's brother, Udayakumar, in educational institutions, test
× RELATED விஜயபாஸ்கர் இல்லத்தில் நடைபெறும்...