தருமபுரியில் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் உறவினருக்கு சொந்தமான பள்ளியில் வருமான வரித்துறையினர் சோதனை !

தருமபுரி: தருமபுரியில் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் உறவினர் இளங்கோவன் என்பவருக்கு  சொந்தமான பள்ளியில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  தருமபுரியில் உள்ள டிஎன்சி ஆண்கள் பள்ளி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில்  வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: