உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்

டெல்லி: உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் தொடரில் 25 மீட்டர் ரேபிட் ஃபையர் சுற்றில் இந்திய தங்கம் வென்றுள்ளது. இந்திய வீரர் விஜய்வீர் சித்து, வீராங்களை தேஜஸ்னிவி ஆகியோர் கொண்ட அணி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளனர். 13 தங்கம். 8 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கத்துடன் இந்தியா பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

Related Stories:

>