புவனகிரி : கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் துரை.கி. சரவணன் எம்எல்ஏவை ஆதரித்து நேற்று புவனகிரி அடுத்த கீரப்பாளையத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் திமுக எம்பி கனிமொழி பங்கேற்று பேசியதாவது, இங்கே போட்டியிடும் திமுக வேட்பாளர் மக்களோடு மக்களாக பழகி தினமும் மக்களுக்கு தொண்டு செய்தவர். வேட்பாளர் எங்கே என்று நீங்கள் கேட்கலாம். இப்படி மக்களுக்காக ஓடி, ஓடி உழைத்ததாலேயே தற்போது உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் இருக்கிறார்.
Tags : AIADMK ,Kanimozhi ,Bhubaneswar , Bhubaneswar: Cuddalore district Bhubaneswar assembly constituency DMK candidate Durai.K. Bhubaneswar was next in line yesterday in support of Saravanan MLA