வால்பாறை தொகுதியில் தேர்தல் பணியில் அலட்சியம் காட்டிய 3 அதிகாரிகள் சஸ்பெண்ட்

கோவை: வால்பாறை தொகுதியில் தேர்தல் பணியை ஒழுங்காக செய்யாத 3 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பொள்ளாச்சி வடக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் வெள்ளியங்கிரி, காவலர்கள் பிரசாத், குமரவேல் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

Related Stories:

>