×

மேற்கு வங்கத்தில் பல வாக்குச்சாவடி மையங்களை பாஜக கைப்பற்றி விட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பல வாக்குச்சாவடி மையங்களை பாஜக கைப்பற்றி விட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. வாக்குச்சாவடிகளை கைப்பற்றியது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் திரிணாமுல் காங்கிரஸ் புகாரளித்துள்ளது.


Tags : Trinamool Congress ,BJP ,West Bengal , The Trinamool Congress has accused the BJP of seizing several polling stations in West Bengal
× RELATED மேற்கு வங்கத்தில் பாஜவுக்கு...