கன்னியாகுமரி மாவட்டத்தில் வர்த்தக துறைமுகம் அமைக்கப்பட மாட்டாது.: முதல்வர் வாக்குறுதி

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் வர்த்தக சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்கப்பட மாட்டாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார். பாஜக வேட்ப்பாளர்களை ஆதரித்து நாகர்கோவிலில் தேர்தல் பிரச்சாரம் செய்த முதல்வர் இதனை தெரிவித்துள்ளார்.

Related Stories:

>