வைகோ தேர்தல் சுற்றுப்பயணத்தில் மாற்றம்

சென்னை: ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் சுற்றுப்பயணம் மாற்றப்பட்டுள்ள விவரம்: மார்ச் 27ம் தேதி காயல்பட்டினம், தூத்துக்குடி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி. 28ம் தேதி சேலம் -மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம், 29ம் தேதி தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, பெரியகுளம், ஸ்ரீரெங்கபுரம் (போடி தொகுதி), சின்னமனூர் (கம்பம் தொகுதி), 30ம் தேதி கோவில்பட்டி, 31ம் தேதி மதுரை வடக்கு, மேற்கு, மத்தி, தெற்கு, திருச்சுழி, ஏப்ரல் 1ம் தேதி சாத்தூர், அருப்புக்கோட்டை, 2ம் தேதி வாசுதேவநல்லூர், 3ம் தேதி சாத்தூர்.

Related Stories:

>