×

என் மீது ஊழல் குற்றசாட்டை நிரூபித்தால் தேர்தலில் இருந்து விளக்க தயார்: அமைச்சர் செல்லூர் ராஜூ

சென்னை: எனது துறையிலும் எந்த இடத்திலும் நான் முறைகேடு, ஊழல் செய்ததில்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். என் மீது ஊழல் குற்றசாட்டை நிரூபித்தால் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலக தயாராக உள்ளதாக செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். பட்டா வழங்க பணம் வாங்கியதாக தன் மீது தவறான குற்றசாட்டை கூறியுள்ளார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Tags : Minister ,Chellur Raju , Ready to explain from election if proven guilty of corruption against me: Minister Cellurraju
× RELATED தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசாவை ஆள வேண்டுமா? : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கேள்வி