இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 337 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி !

புனே: இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 337 ரன்கள் வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 108 ரன்கள், ரிஷப் பண்ட் 77 ரன்கள், விராட் கோலி 66 ரன்கள் எடுத்தனர்.

Related Stories:

>