×

சாத்தான்குளம் அருகே குடிநீர் பிரச்சனை.: ஊருக்குள் ஒட்டுக்கேட்க வந்த அதிமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு

தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே சண்முகபுரத்தில் குடிநீர் பிரச்சனை நீண்டகாலமாக தீர்க்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஊருக்குள் ஒட்டுக்கேட்க வந்த அதிமுக வேட்பாளர் சண்முகநாதனை கிராம மக்கள் திருப்பி அனுப்பியுள்ளனர்.

 

Tags : Sathankulam ,AIADMK , Drinking water problem near Sathankulam: Opposition to the AIADMK candidate who came to the town to listen
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...