அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம் 12 வயதுக்குட்பட்டோருக்கான புதிய தடுப்பூசியை கண்டுபிடிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம் 12 வயதுக்குட்பட்டோருக்கான புதிய தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. ஃபைசர் மற்றும் ஜெர்மியின் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் புதிய தடுப்பூசி முதற்கட்ட கள பரிசோதனையை தொடங்கியது. புதிய தடுப்பூசியின் சாதக முடிவுகளுக்குப் பின் உலகம் முழுவதும் 12 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்க ஃபைசர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Related Stories:

>