வேலூர் அருகே குடும்ப தகராறு காரணமாக விவசாயி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

வேலூர்: வேப்பங்குப்பம் அருகே குடும்ப தகராறு காரணமாக விவசாயி வெங்கடேசன்(30) துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெங்கடேசனின் நெஞ்சில் குண்டு பாய்ந்திருப்பதால் கொலையா, தற்கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>