×

அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல்லூரியில் பணிபுரியும் ஊழியர் வீட்டில் ஐ.டி. சோதனை !

விராலிமலை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல்லூரியில் பணிபுரியும் ஊழியர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். விராலிமலையில் கல்லூரி ஊழியர் வீரபாண்டி வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  3 மணி நேரத்திற்கு மேல் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.


Tags : Minister Vijayabaskar , Minister Vijayabaskar, Employee, Income Tax, Check
× RELATED அமைச்சர் விஜயபாஸ்கரை போல் திமுக...