குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி

டெல்லி: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் குடியரசு தலைவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது குடியரசு தலைவரின் உடல்நிலை நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: