×

நாமக்கல் அருகே தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.5.52 லட்சம் பறிமுதல்

நாமக்கல்: கீரம்பூர் சுங்கச்சாவடியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ஆவணமில்லாத ரூ.5.52 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முட்டை லாரியில் நிறுவன மேலாளர் ரவிக்குமார் எடுத்து சென்ற பணத்தை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை செய்துவருகின்றனர்.


Tags : Namakkal , Rs 5.52 lakh seized during election flying squad check near Namakkal
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி;...