×

இந்திய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி பந்துவீச்சு

புனே: இந்திய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. புனேவில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.


Tags : England ,ODI ,Indian team , England bowling in the 2nd ODI against India
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...