திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு பெரிய வெற்றி கிடைக்கும்.: இந்து குழும முன்னாள் தலைவர் என்.ராம்

சென்னை: திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு பெரிய வெற்றி கிடைக்கும் என்று இந்து குழும முன்னாள் தலைவர் என்.ராம் கூறியுள்ளார். வருமானவரி துறை சோதனை ஜனநாயகத்தின் மீது சந்தேகத்தை ஏழச் செய்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>