சிவகங்கை அருகே ராணுவ வீரரின் மனைவி, தாயார் கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது

சிவகங்கை: காளையார்கோவில் அருகே ராணுவ வீரரின் மனைவி, தாயார் கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 13-07-20-ல் இரட்டைக் கொலை நடந்த நிலையில் 7 மாதங்களுக்கு பின்னர் குற்றவாளிகள் சிக்கியுள்ளனர். பட்டுக்கோட்டை முத்துமுருகன், காளையார்கோவில் சம்பத், பரமக்குடி ராஜாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories: