மதுரையில் சரக்கு வாகனத்தில் கடத்திய 390 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

தென்காசி: தென்காசி பாவூர்சத்திரத்திலிருந்து சரக்கு வாகனத்தில் கடத்திய 390 மூட்டை ரேஷன் அரிசி மதுரையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 390 மூட்டை ரேஷன் அரிசியை கடத்திய ராஜேந்திரன், மாரிமுத்து, சுந்தரராஜன், மாதேஸ்வரன் ஆகியோர் கைது செய்துள்ளனர்.

Related Stories:

>