அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை: சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

சென்னை: தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். மாஸ்க் போடும் பழக்கத்தை மக்கள் மறந்துவிட்டதே கொரோனா அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம், DOUBLE MUTANT கொரோனா தமிழகத்தில் இதுவரை கண்டறியப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

>