மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 276 புள்ளிகள் உயர்ந்து, 48,716 புள்ளகளில் வர்த்தகம்

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 276 புள்ளிகள் உயர்ந்து, 48,716 புள்ளகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 108 புள்ளிகள் உயர்ந்து,14,433 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

Related Stories:

>