திருவண்ணாமலையில் வரும் 28-ம் தேதி பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை

தி.மலை: திருவண்ணாமலையில் வரும் 28-ம் தேதி பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதித்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். கிரிவலத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் கொரோனா பரவலை தடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

More