×

2 நாள் பயணமாக டெல்லியில் இருந்து வங்கதேசத்துக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி

டெல்லி: 2 நாள் பயணமாக டெல்லியில் இருந்து வங்கதேசத்துக்கு பிரதமர் மோடி புறப்பட்டார். வங்கதேச தேசிய தின விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பிரதமர் கலந்து கொள்கிறார். கொரோனா பரவ தொடங்கிய பிறகு முதன் முதலாக பிரதமர் வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறார்.


Tags : PM Modi ,Delhi ,Bangladesh , Prime Minister Modi left for Bangladesh from Delhi on a two-day visit
× RELATED காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில்...