×

இன்று வங்கதேசம் செல்கிறார் பிரதமர் மோடி

டெல்லி: பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பின் பேரில் இன்று முதல் 2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி வங்கதேசம் செல்கிறார். வங்கதேச தேசிய தின விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பிரதமர் கலந்து கொள்கிறார். கொரோனா பரவ தொடங்கிய பிறகு முதன் முதலாக பிரதமர் வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறார்.


Tags : Modi ,Bangladesh , Prime Minister Modi is leaving for Bangladesh today
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...