திருச்சி மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு

திருச்சி: திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, காவல் கண்காணிப்பாளர் ராஜன் ஆகியோரை பணியிடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி சார் ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணாவையும்  தேர்தல் ஆணையம்  இடம் மாற்றி செய்துள்ளது. 3 பேரையும் தேர்தல் அல்லாத பணியில் ஈடுபடுத்தவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Related Stories:

>