லஞ்சம் வாங்கிய கவரப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் சிவராஜ் கைது

திருவள்ளூர்: ரூ.20,000 லஞ்சம் வாங்கிய கவரப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் சிவராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டட ஒப்பந்ததாரர் ஜெகதீஷ் என்பவர் மீது வழக்கு பதியாமல் இருக்க லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் சிவராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories:

>