×

சென்னை சேத்துப்பட்டில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வாக்குசேகரிப்பு

சென்னை: சென்னை சேத்துப்பட்டில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வாக்கு சேகரித்து வருகிறார். எழும்பூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் பிரபுவை ஆதரித்து விஜயகாந்த் வாக்கு சேகரித்து வருகிறார்.

Tags : Temujin General Secretary ,Vijayakanth ,Chennai Chettupattu , Chennai, DMDK , Vijayakand, Polling
× RELATED தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த்...