ஜாவேத் அக்தரின் அவதூறு வழக்கில் கங்கனாவுக்கு ஜாமீன் வழங்கியது மும்பை நீதிமன்றம்

மும்பை: ஜாவேத் அக்தரின் அவதூறு வழக்கில் கங்கனாவுக்கு மும்பை அந்தேரி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்து கூறிய கங்கனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜாவேத் அக்தர், மும்பை அந்தேரி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கங்கனா ரணாவத் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

Related Stories:

>