மதுரை மாவட்டம் செக்கானுரணியில் டி.என்.டி. சான்றிதழ் கேட்டு முழக்கம் எழுப்பிய 4 பெண்கள் கைது

மதுரை: மதுரை மாவட்டம் செக்கானுரணியில் டி.என்.டி. சான்றிதழ் கேட்டு முழக்கம் எழுப்பிய 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முதல்வர் பிரச்சார வாகனத்திற்கு பின்னாலிருந்து முழக்கம் எழுப்பிய சீர்மரபினர் சங்கத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

>