திருப்பூரில் ரூ.4 லட்சம் லஞ்சம் வாங்கிய பி.ஏஃப் பெண் அதிகாரியை கைது செய்தது சிபிஐ

திருப்பூர்: திருப்பூரில் ரூ.4 லட்சம் லஞ்சம் வாங்கிய பி.ஏஃப் பெண் அதிகாரியை சிபிஐ போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்ட வருங்கால வாய்ப்பு நிதி பெண் அதிகாரி உள்பட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்தில் பி.ஏஃப் நிதி முறைகேடு தொடர்பாக நிறுவனம் ஒன்றின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க லஞ்சம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>