×

வெளிமாநிலங்களில் இருந்து பெங்களூரு கொரோனா சான்றிதழ் கட்டாயம்.: அமைச்சர் சுதாகர் அறிவிப்பு

பெங்களூரு: வெளிமாநிலங்களில் இருந்து பெங்களூரு வருபவர்கள் கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நெகடிவ் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு பரிசோதனை நடத்தப்படும் என்று கர்நாடக அமைச்சர் சுதாகர் அறிவித்துள்ளார்.


Tags : Bangalore ,Minister ,Sudhakar , Mandatory Bangalore Corona Certification from Outstations: Announcement by Minister Sudhakar
× RELATED பெங்களூரு விமான நிலையத்தில்...