தபால் வாக்கு விவகாரம்.: அரசியல் கட்சிகளுடன் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ஆலோசனை

சென்னை: தபால் வாக்கு தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். திமுக சார்பில் சேகர் பாபு, அதிமுக சார்பில் பாலகங்கா, பாஜக சார்பில் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் அந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

Related Stories:

>