×

தமிழகம் முழுவதும் ஊரடங்கு இல்லை: சுகாதாரதுறை செயலர் ராதாகிருஷ்ணன் பேட்டி !

சென்னை: தமிழகம் முழுவதும் ஊரடங்கு இல்லை என்று சுகாதாரதுறை செயலர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். பாதித்த பகுதிகளில் மட்டும் மினி ஊரடங்கு அமல்படுத்த அரசு முடிவெடுத்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Nadu ,Health Secretary ,Radhakrishnan , Tamil Nadu, Curfew, Health Secretary, Interview
× RELATED மக்கள் தவறாமல் தங்கள் வாக்குகளை பதிவு...