×

பாஜகவுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்; கொரோனா தொற்றுடன் வாழ்வது பெரிதல்ல.: சீமான் பேச்சு

சென்னை: பாஜகவுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்; கொரோனா தொற்றுடன் வாழ்வது பெரிதல்ல என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். 5 ஆயிரம் ஆண்டு தமிழை புறக்கணித்து 400 ஆண்டு ஹிந்தியை படிக்க திணிக்கிறார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Pajagu ,Seaman , I have been living with the BJP; Living with a corona infection is not big .: Seaman talk
× RELATED பாஜக-வை விட குறைந்த வாக்குகள்...