மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினராக தேனி எம்.பி. ரவீந்திரநாத் போட்டியின்றி தேர்வு.!

மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினராக தேனி எம்.பி. ரவீந்திரநாத் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Related Stories:

>