தபால் வாக்கு விவகாரம் தொடர்பாக திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு ஐகோர்ட்டில் மேல்முறையீடு

சென்னை: தபால் வாக்கு விவகாரம் தொடர்பாக திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். தமிழக தேர்தலில் தபால் வாக்கு செலுத்துபவர்களின் பட்டியலை வழங்காமலேயே வாக்குப்பதிவு நடைபெறுவதாக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் இதுகுறித்து நாளை விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>