கச்சா எண்ணெய் விலை 10% குறைவு: பெட்ரோல் விலையை மோடிஜி குறைப்பாரா?: பீட்டர் அல்போன்ஸ் கேள்வி

சென்னை: மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.4 குறைக்கலாம், மோடிஜி குறைப்பாரா? என்று பீட்டர் அல்போன்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 15 நாட்களுக்கு முன்பு பேரல் 68 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை தற்போது 64 டாலராக குறைந்துள்ளது. மார்ச் 8ம் தேதி நிலவரப்படி கச்சா எண்ணெய் விலை 10% குறைந்தபோதும் பெட்ரோல் விலை குறைக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>