×

புதுக்கோட்டை அருகே காரில் எடுத்து சென்ற டிவி, கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல்

புதுக்கோட்டை: இலுப்பூரில் உரிய ஆவணமின்றி காரில் எடுத்து சென்ற டிவி, கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.4.5 மதிப்பிலான  டிவி, கம்ப்யூட்டர் எடுத்துச் சென்ற சிவன்குமாரிடம் தேர்தல் பறக்குப்படை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Tags : Puchkhota , TV, computer and other items confiscated in a car near Pudukkottai
× RELATED புதுக்கோட்டை அருகே எஸ்.எஸ்.ஐ பூமிநாதன்...